கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடையோர் கைதாம்!! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற 42 வயதுடைய குடும்பத்தலைவன் ஒருவரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வட்டக்கச்சி மாயவனூர் சிவன்கோவிலடியைச் சேர்ந்தவர்களான கொலை செய்தவர் எனும் சந்தேகத்தில் 34 வயதுடைய நடராசா பாஸ்கரன் என்பவரையும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர் எனும் சந்தேகத்தில் 20 வயதுடைய கிருஸ்ணசாமி இளையராஜா என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கொலைக்கு பயன்டுத்திய கத்தியையும் மறைத்து வைத்துள்ள இடத்திலிருந்து கொலையாளி மூலம் எடுக்கப்பட்டதாகவும் குற்றத்தடுப்பு பிரிவைச்சேர்ந்த பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடையோர் கைதாம்!! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி கொலையுடன் தொடர்புடையோர் கைதாம்!! (படங்கள் இணைப்பு)

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item