ஏழு வயதான சிறுமி மீது கதறக் கதறக மூவர் பாலியல் வல்லுறவு!!
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post_04.html
ஏழே வயதான சிறுமி ஒருத்தி காமுகர் மூலரால் பதறப்பதற் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று திஸ்ஸ மஹராம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த போது அங்கு சென்ற மூன்று இளைஞர்களை சிறுமியை கதறக் கதற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்களை அடையாளம் காட்ட முடியுமென சிறுமி பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
