பிரியாமணி செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் : பிரியாமணி மறுப்பு!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_7119.html
-
அவர் கூறியதாவது:-செல்போனில் எனக்கு தொந்தரவு எதுவும் வரவில்லை. நான் பழைய செல்போன் நம்பரைத் தான் பயன்படுத்துகிறேன். நண்பர்களுடன் பேசுவதையும் நிறுத்தவில்லை. படப்பிடிப்புக்கு வழக்கமாக செல்கிறேன். என்னை சுற்றி உள்ள நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியும் பேசியும் தொல்லைகள் செய்வதாக செய்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை. கற்பனையாக அந்த செய்தி பரப்பப்பட்டு உள்ளது. நான் தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு பிரியாமணி கூறினார்.
