போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு..

போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு..

உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும். இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.

Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன. ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி உங்களுக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள். அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
thamizh, tamizh, kural, thirukural, tamil, Cinema, Politics, Daily news, tamil news, health, spiritual, fonts, rhymes, stories, rajinikanth, simran, sports, chennai, tirunelveli, trichy, madurai, vellore, salem, kovail, coimbatore, erode, pondichery, nellai, cinema, film, cd-roms, cdroms, rajini, jayalalitha, karunanidhi, vaiko, karthik, surya, jothika, laila, kushboo, vadivelu, vivek, mumtaz, alphonsa, prabhakaran, eelam, jaffna, karuna, tamilbooks, tamilmagazines, tamilbooks, tamil fonts, superstar, kamal, bharathiraja, silambarasan, vijay, prasanth, ajith, balachander, ramadoss, karunanidhi, kalaignar, tamil software, tigers, dmk, admk, aiadmk, mdmk, nedumaran, periyar, anna, sujatha, anuradha, silk, meena, sridevi, mgr, sivaji, nambiar, jothika,  ltte, tamil magazines, malavika, veeramani, kanchi, anto peter, infitt, kts, amma, shakila, vikram, boomika, ramya krishnan, snekha, snega, abbas, madhavan, madavan, Trisha, Asin, Pooja, Vishal, Bharath, Sarath, Sarathkumar, Tamil Multimedia, Tamil MP3, Songs, Diwali, Pongal, New Year, Karunanidhi, Stalin, MGR, Jayalalitha, Tamilnet, Eelam, Peace Talks, Thamizh, Thamil, Audio, Video, Graphics, Animation, Cartoon, Movie, Movies, Cinema, Film, Flim,  தமிழ், தமிழ் மென்பொருள், தமிழ் பொருட்கள், தமிழ் சாப்ட்வேர், ஸாப்ட்பேர், அமுதம், குழந்தை பாடல்கள், நர்சரி பாடல்கள், விசிடி, டிவிடி, எம்பி3, பாடல்கள், ரைம்ஸ், சின்னங்கள், ஓவியங்கள், கிளிப் ஆர்ட்ஸ், தென் இந்தியா, தமிழ் கற்க, கதைகள், தமிழ் கற்றுக்கொள்ள, யோகா, படங்கள், சித்திரங்கள், கலைக்காட்சி, ஆத்திசூடி, ஔவையார், பாரதியார், பாரதிதாசன், மு.வா., பரிமேலழகர், பெருஞ்சிரத்தனார், கருணாநிதி, கலைஞர், ஜி.யு.போப், வள்ளுவர், வள்ளுவன், திருவள்ளுவர், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை,குற்றாலக்குறவஞ்சி, மதுரை, திருச்சி, சென்னை, நெல்லை, கோவை, கணினி, கணித்தமிழ், மா.ஆண்டோ பீட்டர், இன்ஸ்கிரிப்ட், திருக்குறள், குறள், ஆசிரியர், பயிற்சி, கையேடு, விசுவல் கம்யூனிகேஷன், புகைப்படக்கலை, பத்திரி்கையாளர், இதழியல், விஸ்காம், தமிழ்நாடு, தமிழகம், மல்டிமீடியா, கிராபிக்ஸ், அனிமேஷன், சிஎஸ்சி, சாஃப்ட்வியூ, சாப்ட்வியூ, அனிமேஷன், சிஎஸ்சி, தீபாவளி, பொங்கல்,எழுத்துருக்கள்

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item