உலகில் மிகப்பெரிய பர்கர் தயாரிப்பு
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_5957.html
உலகில் மிகப்பெரிய பர்கர் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது 338 இறாத்தல் எடை கொண்டது. இதன் விலை 2,000 டொலராகும். ஐக்கிய அமெரிக்க மிச்சிகன் என்றொரு உணவகமே இந்த பெரிய பர்கரை தயாரித்துள்ளது. கடந்த வாரம்தான் இது தயாரிக்கப்பட்டது. இதற்கு கீரை 15 பவுண்ஸ், பேக்ரி படவுடர் 30 பவுண்ஸ், தக்காளி மற்றும் சீஸ் 36 பவுணஸ்ஸ் தேவைப்பட்டது.ஜேசன் ஜோன்ஸ் என்ற சமையல்காரர் இதைத் தயாரிக்க 22 மணி நேரம் செலவாகியது. தனது சொந்த கின்னஸ் உலக சாதனையை இதை முயற்சிப்பதாகக் கூறினார்.
2008 ஆம் ஆண்டு தாய்லாந்திலுள்ள ஒரு உணவு விடுதியில் ஒரு 134 இறாத்தல் கொண்ட பர்கரே உருவாக்கப்பட்டிருந்தது. துற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.


