வேகமாக கார் ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி!!


வேகமாக கார் ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி!!
சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய்யப்பட்டவை. ஆனால் இது உண்மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப்படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரிசோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதன் பிறகாவது வேகமாக வாகனமோட்டுபவர்கள் தங்களது வேகத்தை குறைக்கட்டும்.
-
-



Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item