விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட யுவதிகள் இவர்கள்தான்!! (படங்கள் இணைப்பு)
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_4392.html
விபச்சார நடவடிக்கை ஒன்று தொடர்பில் நுகோகொட பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தொலைபேசித் தகவலையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு யுவதிகளும் இவர்கள்தான்.
இவர்கள் அனைவரும் தொழில்வாய்ப்புத் தேடி கொழும்புக்கு வந்திருந்தனர் என்றும் அந்த முயற்சி தோல்வியடைந்ததனையடுத்து விபசாரத் தொழிலைத் தெரிவு செய்து கொண்டனர் எனவும் பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தரகர் பன்னிப்பிட்டிய கடுவெல பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் அறையொன்றுக்கான நாளாந்த வாடகையாக ரூபா ஐயாயிரம் செலுத்தி இந்த யுவதிகளை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
அத்துடன் இந்தப் பாலியல் நடவடிக்கைக்காக ஆண்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தினையயும் இவர் நாளாந்தம் பெற்று வந்துள்ளமையும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு யுவதிகளையும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தரகரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இந்த யுவதிகள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான புளத்சிங்கள, கொஸ்கம, தந்திரிமலே ஆகிய இடங்களைச் சேர்ந்த 19 ,20 23 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
