அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்! (அதிர்ச்சி படங்கள் இணைப்பு)

ஏராளமான உயிரினங்களின் சரணாலயமாக திகழும் பிரேசிலின் அமேசன் காட்டில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமேசன் காட்டுக்குச் சென்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் தான் குறித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. கமராவின் முன்னாள் சிறுவர்கள் இருக்கிறார்கள் .பின்னால் இருக்கின்ற காட்டுப்பகுதியில் வேற்றுக்கிரகவாசி போன்றதொரு உருவம் நடந்து செல்கின்றது. அதனைத்தொடர்ந்த சிறிது இடையவெளியில் சிறியதாய் ஒரு ஒளிப்பிழம்பு பின் தொடர்கிறது.. இந்தக்காட்சிகள் அங்குள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் பற்றி பெரும் சர்ச்சை ஏற்கனவே தீர்வு காணப்படாத பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் இன்னுமொரு சம்வம் தொடர்பான செய்தி பயரையும் திகப்படைய வைத்திருக்கிறது.குறித்த காட்சிகள் தொடர்பாக பிரேசில் அரசு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!

அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!

அமேசன் காட்டில் வேற்றுக் கிரக வாசிகள்!

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item