ஹாலிவுட் படவிழாவுக்கு, நிர்வாண உடையில் வந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை!

http://besttamillnews.blogspot.com/2013/12/blog-post_2402.html
சமீபத்தில் ஒரு ஹாலிவுட் படவிழாவுக்கு கிட்டத்தட்ட நிர்வாண உடையில் வந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை Jaimie Alexander மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்ற நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடந்த ஹாலிவுட் பட விழா ஒன்றிற்கு பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகை Jaimie Alexander யின் உடையை பார்த்து விழாக்குழுவினர் அதிர்ந்துவிட்டனர்.அந்த உடையில் அவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்தது போன்றே இருந்தது. உள்ளாடைகள் எதுவும் அணியாமல் கொஞ்சம் அசைந்தாலும், உள்ளுறுப்புக்கள் வெளியே தெரியும் அபாயகரமான உடைகள் அணிந்து வந்ததை கண்டு விழாக்குழுவினர் உள்பட பலரும் முகம் சுளித்ததை காண முடிந்தது.பல முக்கிய வி.ஐ.பிக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அநாகரீகமான முறையில் உடையணிந்து வந்த Jaimie Alexander மீது சமூக ஆர்வலர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து விசாரணை செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.