கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் பெண் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் புத்தளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் – முள்ளிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 87 கஞ்சா பைக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item