எனக்கே முத்தமா? ஊடகவியலாளரை அறைந்தார் வில்ஸ்மித்!! (வீடியோ இணைப்பு)




Hollywood திரையுலகில் மிகவும் பிரபல நடிகரான வில்ஸ்மித் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் மென் இன் பிளக்3 (Men in Black3) இன் முதல் நாள் திரையிடல் நேற்று 18-05-2012 வெள்ளிக்கிழமை ரஸ்ய தலைநகரான மொஸ்கோவில் நடைபெற்றது.

இந்த திரையிடலில் திரைப்படத்தின் நாயகனான வில்ஸ்மித் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவிளலாளர்களுடனும் வரவேற்பு கைலாகு சொய்து கொண்டனர். இதில் உக்கிரெய்ன் நாட்டைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஒருவர் வில்ஸ்மித்தின் வாயில் முத்தமிட முயன்றுள்ளார். கோபம் கொண்ட வில்ஸ்மித் அவரை தள்ளிவிட்டு கன்னத்தில் அறையும் கொடுத்தார்.

நியூ யாழ்.கொம் வாசகர்களே இது தொடர்வில் பத்திரிகையாளர்களிடமும் ரசிகர்களிடமும் வில்ஸ்மித் பேசுகையில் "அவன் எனது வாயில் முத்தமிட முயன்றான் அதனால் தான் அறைந்தேன் அவனின் நல்ல வேளை நான் அவனின் மூக்கை உடைக்கவில்லை" என்று தெரிவித்தார்.வில்ஸ்மித் அவர் ரசிகர்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் நட்பாகவே நடந்து கொள்பவர் இது அனைவரும் அறிந்த விடையம் அதனால் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த ரசிகர்கள் அவர் கோபம் குறித்து புரிந்து கொண்டனர்.
நியூ யாழ்.கொம் வாசகர்களே ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட ஒரே பால் திருமணத்திற்கான ஆதரவிற்கு கடந்த வாரம் வில்ஸ்மித்தும் ஆதரவாக 'கடினமான இந்த வாழ்க்கைச் சூழலில் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பது எந்த வகையில் இருந்தாலும் அதற்கு நான் ஆதரவளிக்கின்றேன்" என கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. நியூ யாழ்.கொம்வாசகர்களே இந்த சம்பவத்தின் ஊடாக உக்கிறேன் தொலைக்காட்சியின் ஊடகவிலாளரான Vitalii Sediukம் பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் Men in Black3 திரைப்படத்திற்கு விளம்பரத்தையும் தேடித் தந்துள்ளது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item