மாணவப் புகைப்படப்பிடிப்பாளனால் பிடிக்கப்பட்ட படத்தில் பேய்!

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_9329.html

மாணவப் புகைப்படப்பிடிப்பாளன் ஒருவனால் பிடிக்கப்பட்ட படத்தில் பேய் உருவம் ஒன்று காட்சி அளிக்கின்றது.
17 வயதான Matthew Hales என்ற மாணவன் பிரித்தானியாவின் Bristol பிரதேசத்தில் காலை 6:30 மணி அளவில் தான் மேற்படி படத்தைப் பிடித்துள்ளான்.
கப்பலில் பேய் தோன்றி மறைவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
குறித்த ஆச்சரியமான படங்களை எடுத்த Matthew கருத்துத் தெரிவிக்கையில்,
நான் உண்மையில் ஒரு மனிதன் இருப்பதாக நினைத்துத் தான் எடுத்தேன். அவர் நேராக என்னைப் பார்க்கிறார் போலத் தான் இருந்தது.
ஆனால் படம் எடுத்த 30 செக்கன்களில் குறித்த நபரைக் காணவில்லை. ஆனால் பின்னர் நான் எடுத்த படங்கள் எல்லாவற்றையும் தேடிய போது குறித்த உருவம் முதலில் இருந்ததற்கான தடயம் எதுவும் இருக்கவில்லை.
அப்போது தான் அதை பேய் என்று அறிந்து கொண்டேன். குறித்த படங்கள் உள்ளூர் பத்திரிகைகளில் "கடற்கரையில் பேய்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ளன.
