பிராவைத் திருடிய ஆமை! (வினோத காணொளி இணைப்பு)

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_8119.html

உண்மையில் இது ரொம்பவே சுவாரஷ்யமானது... மெதுவாக அதன் போக்கில் ஊர்ந்து செல்கிறது ஆமை...
அடுத்து தான் பயங்கரக் காமெடி அரங்கேறுகிறது... போகும் போது இளம் சிவப்பு நிறமான பிராவையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் போகின்றது இந்த குறும்புக்கார ஆமை...
அதற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை...
பிராவை இழுத்துக் கொண்டு போகும் போது அந்த ஆமையின் உரிமையாளர் "ஹலோ என்ன செய்கின்றாய்?" என்று கேட்பது தான் காமெடியின் உச்சக் கட்டம்...
இந்த சுவாரஸ்ய காணொளியை நீங்களும் பாருங்களேன்....
