அமெரிக்கச் சிறுவர்களின் அசத்தல் நடனம்

http://besttamillnews.blogspot.com/2012/02/blog-post_7882.html

பொதுவாக அனைவரையும் மகிழ்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்துவதில் சிறுவர்களின் பங்கு தற்போது அதிகமாக காணப்படுகிறது.
அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபல்யமான America's Got Talents நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 9 மற்றும் 5 வயது சிறுவர்களின் நடனம் எல்லோரையும் மிகவும் கவர்ந்துள்ளது.
மிகவும் அட்டகாசமாக நடனமாடும் இந்த சிறுவர்களுக்கு அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.