மனிதர்களின்தான் எத்தனை எத்தனை திறமை சாலிகள். தனக்கு திறமை இருந்தும் அதற்கான சரியான களம் அமையாத எத்தனையோ திறமைசாலிகள் இன்று வீட்டோடு முடங்கிக்கிடக்கிறார்கள். எந்த ஒரு திறமைசாலிக்கும் வாழ்க்கையில் சரியான தருணத்தில் சரியான இடத்தில் சரியானதொரு களம் அமைந்துவிட்டலே அவன் சாதனையாளனாக மாறிவிடுகின்றான். இங்கே நாம் தரும் காணொளியில் உள்ள இளைஞர்கள் சிலரை பாருங்கள், திறமையை சற்று பாருங்கள்… இவர்களின் அபார திறமையை அவனால் உண்டாக்கப்படும் இசையை ரசித்துக்கேட்டும் அனைவரும் உணர்ந்து கொள்வர் என்பது உண்மை. இருந்து இந்த இளைஞனுக்கு சரியான களம் அமையவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. இவருக்கான ஒரு கள வாசல் திறக்கப்படும் ஆயின் நிச்சயமாக இவர் ஒரு இசையமைப்பாளர் ஆகுவார் என்பது நிச்சயம்…. பழைய வெறுமையான வாளிகளை கொண்டே அசத்தலாக ட்றம் இவை வாசிக்கும் இவருக்கு உண்மையாகவே வாத்தியக்கருவிகள் கிடைத்தால் எப்படி வாசிப்பார்? ஆம் இவரின் நீங்களும் இரசியுங்கள்.