ஆண் விலங்கை விழுங்கிய பெண் விலங்கு


ஆண் விலங்கொன்றை அதே இனத்தைச்சேர்ந்த பெண் விலங்கொன்று விழுங்கிய சம்பவமொன்று தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இரண்டு அனகொண்டாகளுக்கு இடையில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னரே ஆண் அனகொண்டாவை பெண் அனகொண்டா விழுங்கிவிட்டது. பெண் அனகொண்டா 10 அடி நீளமானது என்றும் ஆண் அனகொண்டா 9 அடி நீளமானது என்றும் மிருக காட்சிசாலையின் சேவையாளர்கள் தெரிவித்தனர். பெண் அனகொண்டாவுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் சேவையாளர்கள் தெரிவித்தனர்.

Related

செய்தி 130927217779181606

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item