பிரிட்டனின் மிக அதிக எடையுள்ள பெண் குழந்தை!


மிக அதிக எடையுள்ள பெண்குழந்தை ஒன்று பிரித்தானியாவில் பிறந்துள்ளது.
6 கிலோ 46 கிராம் எடை கொண்டதாக பிரித்தானியாவின் அதிக எடை கொண்ட பெண் குழந்தையாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாதாரணமாக பிரித்தானியாவில் பிறக்கும் பெண் குழந்தைகளின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
சிசேரியன் மூலம் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது. Niamh என்று இந்தக் குழந்தைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் 32 வயதுத் தாயாரான Elaine Martin கருத்துத் தெரிவிக்கையில்,
நான் கர்ப்பமாக இருந்த போது வயிறு பெரிதாக இருந்தது. வேலை செய்யும் நண்பர்களும் இவ்வாறே கூறினார்.
ஆனால் நான் இப்படி அதிக எடையுடன் குழந்தை பிறக்கும் என்று நினைக்கவில்லை.


Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item