கேரளாவில் பக்தர்களை பதறி ஓட வைத்த யானைகள்! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_9683.html
கேரளாவில் வழமையாக திருவிழாக்களில் யானைகளைக் காணலாம்.
கடந்த 28 ஆம் திகதி சனிக்கிழமை அன்று வெகு கோலாகலமாக திருவிழா ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்தது...
திருவிழாவில் கலந்து கொண்டிருந்த யானை ஒன்று முதலில் அங்குமிங்கும் ஓடியது.
தொடர்ந்தும் நான்கு யானைகள் திடீரென கலவரத்தில் இறங்கின... மக்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஓடினர்.
அங்கு இருந்த பக்தர்கள் கடவுள்களின் பெயரைச் சொல்லிக் காப்பாற்றுமாறு வேண்டினர். யானைகள் நடாத்திய அதிரடிக் கலவரக் காட்சிகளைக் காணலாம்.
