படுபயங்கரமா​ன கொலைவெறி ஆர்ப்பாட்ட​ம்

கடந்த நத்தார் தின கொண்டாட்டங்களின் போது விருந்து உபசரிப்பிற்காக செய்யப்படும் உணவுப்பண்டங்களின் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது. இவ்விலைவாசி உயர்வை கடுமையாக கண்டிக்கும் நோக்கில் அமெரிக்காவின் மெக்சிக்கோ நகரிலேயே இந்த கொலைவெறி ஆர்ப்பாட்டம் நிகழ்ந்துள்ளது.
விலைவாசி உயர்வினால் ஒரு கட்டத்தில் மனிதனை மனிதனே பிடித்து உண்ணும் அளவிற்கு நிலமை மாறும் என்பதை விளக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 4,000ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item