வாழைப்பழத்தை பேராசையோடு சாப்பிடும் முயல்! ஆச்சரியமான!! (வீடியோ இணைப்பு)



முயல்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு கரட் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.ஆனால் இங்கே ஒரு முயல் வாழைப்பழத்தை விரும்பி இரசித்து ருசித்து சாப்பிடுகின்றது.

உரிமையாளரின் கைகளுக்கிடையில் இருக்கும் முயல் பேராசையோடு பெரிய வாழைப்பழம் ஒன்றை சாப்பிடும் காட்சி கண்கொள்ளக் காட்சியாக அமைந்துள்ளது.

மியாமி பல்கலைக்கழகத்தின் மிருகவியல் துறை பேராசிரியரான Dr Dana Krempels கருத்துத் தெரிவிக்கையில்,

முயல்கள் இயற்கையாகவே வாழைப்பழத்தை விரும்பும் தன்மை கொண்டன.

அவைகளுக்கு பச்சை மரக்கறிகளும் பிடித்த உணவு தான்.

எது எவ்வாறெனினும் முயல் ஒன்று வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிடும் வீடியோவானது இணையத்தில் செம ஹிட்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item