மலையின் உச்சியில் ஓர் சாகசம் (வீடியோ இணைப்பு)!!
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_5751.html
ஆபத்துடன் விளையாடுவது இவருக்கு அல்வா சப்பிடுற மாதிரி போல. சாதிக்க துடிப்பவர்களுக்கு பொருத்தமான சொல் இது.
இங்கும் ஒருவர் மிகவும் பயங்கரமான விளையாட்டினை செய்து அசர வைக்கிறார் பாருங்கள்.
அமெரிக்காவின் Colorado பகுதியில் உள்ள பனிகளினால் சூழப்பட்ட மலையின் உச்சியில் ஒருவர் Honda CR250 என்ற மோட்டர் சைக்கிள் மூலம் பயணித்து எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
மிகவும் ஆபத்தான விளையாட்டை இவர் மிகவும் சாதாரமாக செய்து சாதித்து விட்டார்.
