மற்றவர்களை ஏமாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வித்தியாசமான விளையாட்டு!!
https://besttamillnews.blogspot.com/2012/01/blog-post_24.html
விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும் செயற்பாடு ஆகும்.
மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளவும், பரிசோதித்துக் கொள்ளவும் விளையாட்டு முக்கியமானது.
அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன.
இவ்வாறான விளையாட்டுகள் வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவ்வாறு மற்றவர்களை ஏமாற்றி விளையாடும் விளையாட்டை காணொளியில் காணலாம்.
