சில்லுகள் இல்லாமல் விமானத்தை தரையிறக்கிய விமானி! அதிர்ச்சி வீடியோ இணைப்பு




இன்று விமான விபத்து ஒன்றில் 220 பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பி உள்ளனர். 767 போயிங் ரக விமானமே தரையிறங்கும் போது சில்லுகள் வெளியே வராத காரணத்தால் விபத்து நேரிட்டது.



விமானியின் சாதுரியமான செயற்பாட்டால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பினர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள Newark விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளானது.

ஆனால் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழிநுட்ப கோளாறு தான் காரணம் என்று விமானிகள் அறிவித்துள்ளனர்.


Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item