அண்ணி வேடமா? த்ரிஷா கோபம்!


அண்ணி வேடமா? த்ரிஷா கோபம்!தமிழில் ‘சமரன்” படத்தில் விஷாலுடன் நடிக்கிறேன். திரு இயக்குகிறார். ‘மங்காத்தா” படத்தில் சின்ன வேடமாக இருந்தாலும் ரசித்து நடித்தேன். ‘திருப்பாச்சிÕயில் ஹீரோவுக்கு பாசமான தங்கை இருப்பார். ஹீரோவை நான் துரத்தி துரத்தி காதலிப்பேன். அதுபோல் ஒரு கதையில் மீண்டும் நடிக்க ஒரு இயக்குனர் கேட்டார். ஏற்கனவே அதுபோல் நடித்துவிட்டதால் மறுத்துவிட்டேன். எனக்குத்தான் முக்கியத்துவம் என்றில்லாமல் மனதுக்கு பிடித்த வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆசை. தெலுங்கில் ‘பாடிகாட்” படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. தெலுங்கில் ஜோடியாக நடித்த ஹீரோவுக்கு அண்ணியாக நடிக்க வாய்ப்பு வந்ததா? என்கிறார்கள். அதுபோல் எந்த வாய்ப¢பும் வரவில்லை. ஒருவேளை, ஏற்கனவே ஜோடியாக நடித்த ஹீரோவுக்கு அண்ணியாக நடிக்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பை ஏற்க மாட்டேன். இந்தி படம் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. கன்னடம், மலையாள படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் சரியான கதை அமையவில்லை.

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item