கனடாவில் ஆவிகள் வாழும் வீடு, அலறி அடித்துக்கொண்டு ஓடும் மக்கள்!


கனடாவில் ஆவிகள் வாழும் வீடு, அலறி அடித்துக்கொண்டு ஓடும் மக்கள்!

கனடாவில் உள்ள வீடு ஒன்று அமானுஷிய சக்தி இருப்பதாக கருதப்படுவதால் அச்சம் தரும் வீடாக கருதப்படுகிறது. இப்போது அந்த அச்சத்தை கொண்டே அந்த வீடு மிகவும் பிரபலமாகி வருகிறதாம். பழங்கால பங்களா போல உள்ள அந்த வீட்டில் பேய், பிசாசுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த வீட்டை நெருங்குவதே கிடையாது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் இந்த செய்தியை கேள்விப்பட்டு அந்த வீட்டை சுற்றிப் பார்க்க வருகின்றனராம். பயந்து நடுங்க விரும்பினால் சுற்றிப் பார்க்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு 15 நிமிடங்கள் வீட்டை சுற்றி பார்க்க வைக்கப்படுகின்றனர். இப்படி வருபவர்கள் பயந்து நடுங்கி அலறி ஓடி விடுகின்றனராம்.
இப்படி வீட்டை பார்த்து அலறி ஓடுபவர்களை புகைப்படமாக எடுத்து இன்டர்நெட்டில் இடம்பெறச் செய்து வருகின்றனராம். இதனால் அந்த வீடு மிகவும் பிரபலமாகிவிட்டதாம்.

……

…………….
…………………

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item