சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணொருவர் கைது!!
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_3010.html
பதினான்கு வயதான சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் உட்பட இரு நபர்கள் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறுமி அகுங்கல, பலப்பிட்டி பிரதேசங்களிலுள்ள ஹோட்டல்களில் விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வருகின்றது.
சந்தேகத்தில் பேரில் கைது செயய்ப்பட்ட இருவரும் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றிய மேலதிக விசாரணைகளை அகுங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
