சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுக்களால் ஏற்படும் விபரீதங்கள் (காணொளி இணைப்பு)
https://besttamillnews.blogspot.com/2011/10/blog-post_2294.html
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை தமது நிலையிலிருந்து கீழ்நோக்கியோ அல்லது மேல்நோக்கியோ சென்று தங்களை மிஞ்சிய செயற்பாடுகள் அல்லது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துக்கள் மூலம் பாரியளவிலான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
அவசரம், புத்தியின்மை, சிறுபிள்ளைகளின் குறும்புகள் என்பவற்றின் ஊடாக பல விபரீதச் சம்பவங்கள் நிகழ்கின்றன.
அதற்கு ஓர் எடுத்துக் காட்டாகக் கீழே உள்ள காணொயினைப் பாருங்கள் உங்களுக்கும் இது புரியும்.
