கணினியை சுத்தப்படுத்தும் சகல மென்பொருள்களும் இலவசமாக ஒரே இடத்தில்!

கணினியை சுத்தப்படுத்தும் சகல மென்பொருள்களும் இலவசமாக ஒரே இடத்தில்!கணினிப் பாதுகாப்பில் அன்ரிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல அண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம்கொடுத்து வாங்குபவையே. அப்படி பணம்கொடுத்து வாங்கி பாவிக்க மனமில்லாதவர்கள் இலவச அன்ரிவைரஸ் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இலவச அன்ரிவைரஸ் மென்பொருட்களில் சிறந்ததை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமானது. இப்படி இலவசமாக வரும் மென்பொருட்களில் பல பயனற்றவை.
-
-
-
இவற்றில் சிறந்த மென்பொருட்களை ஒரு தளம் தரப்படுத்தி தருகிறது. இங்கு அனைத்து விதமான அன்ரிவைரஸ் மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம். அன்ரிவைரஸ் மாத்திரமன்றி கணினி பாதுகாப்பிற்கு முக்கியமான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அதுமாத்திரமன்றி அன்ரிவைரஸ் மென்பொருட்களுக்கான புதுப்பித்தல்கள், கட்டண அன்ரிவைரஸ் மென்பொருளின் பரீட்சார்த்த பதிப்பு போன்றவற்றையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த தளத்திற்கு செல்வதற்கு இங்கே கிளிக் பண்ணுங்கள்..

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item