77 வயது நண்பனை பிரம்பால் அடித்தே கொன்ற 29 வயது நண்பி!





Kristina எனும் 29 வயதான பெண் 40 வருடங்களை சிறையில் அனுபவிக்க நேர்ந்துள்ளது. நண்பனைக்கொன்ற நண்பி இவள் தான். 77 வயதான William Herchenrider என்ற தொழிலதிபருடன் நீண்டகாலமாக நட்பை பேணிவந்த Kristina அதே நண்பனை பிரம்பால் அடித்தே கொன்றிருக்கிறார்.





இவள் மேலிருந்த காதலால் அந்த 77 வயது வாலிபர் தனது சொத்துகளில் பெரும்பகுதியை Kristina மேல் எழுதி வைத்ததாக நம்பப்படுகிறது. தான் வந்த வேலை முடிந்ததால் வீட்டை விட்டு துரத்தும் நோக்கில் அவர் மீது அடி மழையை பொழிந்திருக்கிறார். பாவம் வயதானவர் ஒரு சில அடிகளிலேயே உயிர் பிரிந்துவிட்டது.



இவரை அடிக்க பயன்படுத்திய walking stick பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களுடைய நட்பு ஒரு சமூகவலைத்தளத்தின் மூலமே ஆரம்பமானது. பின்னர் இருவரும் ஒன்றாக சுற்றுதல், ஒரே வீட்டில் தங்குதல், இவ்வாறு தமது நட்பை பலப்படுத்தியிருந்தனர்.


நட்புக்கு வயதெல்லை கிடையாதுதான், ஆனாலும் இதுபோன்ற ஆண்களுக்கு பெரும்பாலும் ஆபத்துதான். பெரும்புள்ளிகளின் நட்புக்காக சில பெண்கள் என்னவெல்லாம் வேலை செய்கிறார்கள் .... ஹ்ம்ம்!

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item