16 அடி நீள புடையன் பாம்பின் வயிற்றில் பெரிய மான்!
https://besttamillnews.blogspot.com/2011/10/16_30.html
16 அடி நீளமான புடையன் பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் இருந்து பெரிய மான் ஒன்று இறந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் இருந்தே மேற்படி பாம்பு பிடிக்கப்பட்டு
கொல்லப்பட்டு அதன் வயிற்றில் இருந்து மான் மீட்க்கப்பட்டுள்ளது.
இது ஒரு அதிசயமான நிகழ்வாக உள்ளதாக அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தில் உள்ள Everglades தேசிய
பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியான பெரிய மானை இந்த வகை பாம்புகள் கொன்று சாப்பிடுவது அபூர்வம் என்று தெரிய வந்துள்ளது.
