கண்டி - அக்குரணையில் பிறந்து இறந்த குழந்தையின் சடலம் மீட்பு!!
https://besttamillnews.blogspot.com/2011/11/blog-post.html
கண்டி - கட்டுகஸ்தோட்ட - அக்குரணை நகரில் பிகாம்பயே பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று காலை 07.35 அளவில் மீட்கப்பட்டதாக அக்குரணை பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையை ஈன்று வீசி எறிந்து சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
