புகைபிடிப்போருக்கு எரியும் செய்தி!!

சிகரட்டுகளின் விலைகள் நேற்றிரவு நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி லீப், பென்ஸன், மற்றும் பல்மால் ஆகிய சிகரெட் வகைகளின் விலை 2 ரூபாவாலும் துன்ஹில் சிகரெட் வகையின் விலை 3 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் வகைகளை கடத்தி வந்த கெக்கிராவையைச் சேர்ந்த நபரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளர்.

இவரிடமிருந்து 31,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதன் பெறுமதி 6 லட்சம் ரூபா என கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 

Join with us

Hot in week

Recent

My Blogger TricksAll Blogger TricksTechtunes

Comments

Blogger Widgets
My Blogger TricksAll Blogger TricksTechtunes
item